தமிழனின் அறிவு மதத்தால் சுரண்டப்பட்டு விட்டது. தமிழனின் செல்வம் மோட்சத்தின் பேராலும், பாவமன்னிப்பின் பேராலும், புண்ணியத்தின் பேராலும் சுரண்டப்பட்டு விட்டது. இவற்றைச் சமாளித்துக் கொஞ்சம் நஞ்சம் பணமும் புத்தியும் உள்ள தமிழ்மக்கள் பார்ப்பனக் கோர்ட்டாலும், பார்ப்பன உத்தியோகத்தாலும், பார்ப்பன வக்கீலாலும், பார்ப்பன புரோகி தத்தாலும் வேறுபல இழிவான காரியங்களாலும் சுரண்டப் பட்டுவிட்டனர். இனி தமிழனுக்கு என்ன மீது இருக்கிறது என்று கேட்கின்றேன்?
- தந்தை பெரியார், 'குடிஅரசு', 5.12.1937
- ‘மணியோசை’
No comments:
Post a Comment