கரோனா நோயின் தாக்கத்துடன் பலரும் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு அவதியுறுகின்றனர் தகுந்த ஆலோசனையின்றித் தற்கொலை வரை செல்கின்றனர். மனநலச்சிக்கல் எதுவாயினும் நம் பொருட்டுக் கட்டணமின்றி உயரிய ஆலோசனை வழங்குகிறார்.
முதுநிலை மருத்துவர் பேராசிரியர்
சீ.சந்திரசேகரன், எம்.பி.பி.எஸ்., டி.பி.எம். எம்.டி
(மேனாள் பேராசிரியர் மதுரை,சேலம்,நெல்லை, தூத்துக்குடி, அரசுக்கல்லூரிகள், புதுவை ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி)
தொடர்பு எண்: 944326 7970
புதுவைக் கழகத் தோழர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரிலும் ஆலோசனை பெறலாம்.
டாக்டர் சீ.சந்திரசேகரன், 40, 4ஆவது குறுக்குத்தெரு,
ஆசிரியர் குடியிருப்பு, மூலக்குளம், புதுச்சேரி.
பயன் பெறுக! நலம் பெறுக!
No comments:
Post a Comment