செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 4, 2020

செய்தித் துளிகள்....

* கடந்த 50 ஆண்டுகளில் 4.58 கோடி பெண்கள் இந்தியாவில் ‘மாயம்' என்று அய்.நா. அறிக்கை.


* சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க சென்னையில் 1000 படுக்கை வசதி.


* இரயில் தடங்கள் - தனியார் மயம் கூடாது - புதுச்சேரி மாநில  முதலமைச்சர் நாராயணசாமி கருத்து.


* தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான 2043 குற்றங்கள் பதிவாகியுள்ளன.


* சீனாவிலிருந்து மின் உற்பத்திக் கருவிகளை இறக்குமதி செய்ய இந்தியா  தடை!


* கரோனா தடுப்பு மருந்து: ஆகஸ்டு 15 ஆம் தேதி அறிமுகமாகிறது.


* டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்களின் உணவு, தங்கும் வசதிக்கு ரூ.40 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு.


* கோவிலுக்குச் சென்று வந்த சீக்கிய பக்தர்கள் பயணித்த பேருந்து, இரயிலில் மோதி 29 பேர் பாகிஸ்தானில் பலி!


* தனியார் வசம் - இரயில் மறுபரிசீலனை செய்யவேண்டும் - தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி., பிரதமருக்குக் கடிதம்!


* தஞ்சை சரஸ்வதி மகால் - வெள்ளைக்கார அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது - காவல்துறை அதிகாரி தகவல்.


No comments:

Post a Comment