பிரதிநிதித்துவத்தாலும் ஓட்டுகளாலும் எல்லா சீர்திருத்தமும் செய்து விடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். சில சீர்திருத்தங்கள் எதேச்சாதிகாரத்தாலேயே செய்தாக வேண்டும் என்பது உண்மைதானே?
- - - - -
உண்மையான யோக்கியன் சர்க்காருக்கோ அல்லது பொது ஜனங்களுக்கோ நல்லவனாக இருக்க முடியுமா?
- - - - -
மளிதன் பெண்களை தன்னுடைய ஒரு சொத்தாக மதிக்கிறானே யொழிய தன்னைப்போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஜீவன் என்று மதிப்பதில்லை. - ஏன்?
- - - - -
வேண்டுதல் என்று பார்ப்பனரல்லாதார் ஆண்களும் பெண் களும் தலை மொட்டை அடித்துக் கொள்வதுபோல் பார்ப்பனர்களில் யாராவது மொட்டை அடித்துக் கொள்கிறார்களா?
- குடிஅரசு - துணுக்குகள் - 20.09.1947
- ‘மணியோசை’
No comments:
Post a Comment