புண்ணியம் என்பதற்கு அர்த்தம்தான் என்ன?
‘‘நான் பாவம் செய்துதான் தீருவேன். நீ மன்னித்துத்தான் ஆகவேண்டும் என்று பிரார்த்திப்பதை கடவுள் ஏற்றுக் கொள்வதானால் மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாவத்திற்கெல்லாம் மன்னிப்பு இருக்குமானால், புண்ணியம் என்பதற்கு அர்த்தம்தான் என்ன?
- தந்தை பெரியார்
(‘குடிஅரசு' தொகுதி 27, பக்கம் 276)
- ‘மணியோசை’
No comments:
Post a Comment