பெரியார் கேட்கும் கேள்வி! (31) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 1, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (31)


உண்மையான அரசியல் வளர வேண்டுமானால் மக்களிடம் மனிதத் தன்மை வளர வேண்டும். ஒழுக்கமும், நாணயமும் ஏற்பட வேண்டும். மற்றவர்களிடம் அன்பு கலந்து நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உணரப்பட வேண்டும். இப்பொழுது உள்ள அரசியல் கட்சிகளிடம் இத்தனை இருக்கின்றனவா? இவைகளை வளர்க்கவாவது இக்கட்சிகள் பாடுபடுகின்றனவா? இல்லையே; பின் எப்படி உண்மையான அரசியல் வளரும்?


- தந்தை பெரியார் பொன்மொழிகள்


- ‘மணியோசை’


No comments:

Post a Comment