மாசுவின் மாபெரும் சாதனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 28, 2020

மாசுவின் மாபெரும் சாதனை!


நான்கு மணிநேரம் 8 நிமிடம் 18 விநாடிகள் - 8 வடிவ ஓடு தளத்தில் ஓடி ஆசிய புக் ஆஃப் ரெக்கார்டு சாதனையை நிகழ்த்தி அசத்தினார் சென்னை மேனாள் மேயரும், சட்டப்பேரவை உறுப்பினரும், தி.மு.க. மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியம். இவர் இதுவரை 100 மாரத்தான் கண்டவர் என்பது தனிச்சிறப்பு.


No comments:

Post a Comment