உலகளவில் கரோனா தொற்று - 1,01,47,570. உயிரிழப்பு 5,02,485.
இந்தியாவில் தொற்று 5,48,316. உயிரிழப்பு 16,475. நேற்று ஒரு நாளில் தொற்று 19,906. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 380.
தமிழ்நாட்டில் தொற்று 82,275. நேற்று ஒரு நாளில் மட்டும் 3,490. நேற்று ஒரு நாள் மட்டும் உயிரிழப்பு 54. இதுவரை உயிரிழப்பு 1079. மதுரையில் நேற்று தொற்று 284. செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தான் (தி.மு.க.) பாதிப்பு.
சென்னையில் இதுவரை பாதிப்பு 53,762. நேற்று ஒரு நாளில் மட்டும் பாதிப்பு 1,992. இதுவரை உயிரிழப்பு 809. சென்னையில் நேற்று உயிரிழப்பு 34.
No comments:
Post a Comment