கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை
கோவை, ஜூன் 6, அன்னை நாகம்மை யார் நினைவு நாளை மே-11 (1933) முன்னிட்டு, கோவை, ஈரோடு மண் டல திராவிடர் கழகம் சார்பில் 17.5.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணி அளவில் பெண்கள் உரிமை பேரிகை நாள் காணொலி வழியில் கருத்தரங்கம் கோவை மண்டல மகளி ரணிச் செயலாளர் பா கலைச் செல்வி தலைமையில் மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் முன்னிலையில் நடை பெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கருத் தரங்கில் பங்கேற்று சிறப்புரையாற் றினார். அன்னை நாகம்மையார் அவர் களைப்பற்றி அரிய தகவல்களை, அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்: கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக் கனி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, கழக அமைப்புச் செயலாளர்கள் ஊமை.ஜெயராமன், ஈரோடு த.சண்முகம் மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் இராசி.பிரபாகரன், கோவை மண்டல செயலாளர் ச.சிற்றரசு, மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.பிரபாகரன், மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச் சாமி, பொள்ளாச்சி பொறியாளர் தி.பரமசிவம், ரமாபிரபா, பழ.பெரியசாமி, இளங்கோ, சிவலிங்கம், இ.ப.பழனிவேல், குமார், மல்லிகா, வீரலட்சுமி, குப்பு சாமி, சரவணன், ஏ.வி.என். குணசேகரன், இலைக் கடை செல்வம். முருகானந்தம், கவிதா, தேவிகா, யாழினி, பொன்ராஜ், குமரேசன், இ.கண்ணன், நாக மணி ராஜா ஆகியோர் பங்கேற்றனர். மாணவர் கழகம் வெ.யாழினி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment