31.5.2020 அன்று விடுதலையில் 3ஆம் பக்கத்தில் பேராசிரியர் அருணன்எழுதியுள்ள தலைமை - தத்துவம் - இயக்கம்! என்ற தொடர் கட்டுரையில் 4ஆம் பத்தி தொடக்கத்தில் பன்வாடை என்று தவறாக வந்திருப்பதை பன்னாடை என்றால் வடிகட்டும் துணி என திருத்திவாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
***
31.5.2020 அன்று விடுதலையில் 4ஆம் பக்கத்தில் வந்துள்ள தஞ்சை மாவட்ட "விடுதலையின் விளைச் சல்" என்ற காணொலி சிறப்பு கூட்டச் செய்தியில் 1.6.1935 அன்று அப்போது விடுதலை இதழின் ஆசிரியர் சி.ஏ.வி. நாதன், சி.ஏ.பி. நாதன் என்று தவறாக வந்திருப் பதை டி.ஏ.வி. நாதன் என்று திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- ஆர்
No comments:
Post a Comment