உலக அளவில் கரோனா பாதிப்பு 67,03,095. உயிரிழப்பு 3,93,224.
இந்தியாவில் பாதிப்பு 2,27,051. உயிரிழப்பு 6374.
தமிழ்நாட்டில் பாதிப்பு 27,256; உயிரிழப்பு 223. நேற்று ஒரு நாளில் 1,286 பேர் பாதிப்பு.
சென்னையில் பாதிப்பு 18,693; உயிரிழப்பு 167.
ஒரே நாளில் தொற்று 1072.
நேற்று ஒரு நாள் மட்டும் உயிரிழப்பு 11.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை பாதிப்பு 99.
No comments:
Post a Comment