மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 3, 2020

மறைவு


வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன் மாமனாரும், பெரியார் திடல் பெரியார் புத்தக நிலைய விற்பனைப் பணியாளர் க.சுமதியின் தந்தையுமாகிய கே.என்.ஜெகதீசன் (வயது 87) இன்று (3.6.2020) காலை இயற்கை யெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.


கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் சுமதி கணேசனிடம் தொலைப்பேசியில் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தனர்.


மதியம் 2 மணி அளவில் தணிகாசலம் நகர் (மேற்கு), பொன்னியம்மன் மேடு, கொளத்தூரில் உள்ள இல்லத்திலிருந்து அன்னாரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொளத்தூர் இடுகாட்டில் எவ்வித மூடச் சடங்குகளுமின்றி எரியூட்டப்பட்டது. தொடர்புக்கு: 90434 72524


No comments:

Post a Comment