உலகளவில் கரோனா தொற்று - 1,02,96,143. உயிரிழப்பு 5,05,748.
இந்தியாவில் தொற்று 5,66,842 உயிரிழப்பு 16,873. நேற்று ஒரு நாளில் தொற்று 18,522. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 418.
தமிழ்நாட்டில் தொற்று 86,224. நேற்று ஒரு நாளில் மட்டும் 3,943. நேற்று ஒரு நாள் மட்டும் உயிரிழப்பு 62. இதுவரை உயிரிழப்பு 1141. மதுரையில் இதுவரை தொற்று 2302.
சென்னையில் இதுவரை பாதிப்பு 55,969. நேற்று ஒரு நாளில் மட்டும் பாதிப்பு 2167. சென்னையில் நேற்று உயிரிழப்பு 37.
No comments:
Post a Comment