* சென்னை தலைமைச் செயலகத்தில் அய்.ஏ.எஸ்., அதிகாரி உள்பட 30 ஊழியர்கள் கரோனாவால் பாதிப்பு.
* இந்தியா - சீனா இராணுவமிடையே வரும் 6 ஆம் தேதி இராணுவ உயரதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை.
* தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு மூன்று மாதம் பதவி நீட்டிப்பு.
* கரோனா நோயிலிருந்து குணப்படுத்த இங்கிலாந்தில் புதிய மாத்திரைகள் கொடுத்து சோதனை.
* இந்தியாவின் பெயரை ‘பாரத்' என மாற்றக் கோரும் மனுமீது ஆணை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
* கரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடியிருப்புகளில் குடியிருப்போர் 3 லட்சம் பேர் மனதளவில் பாதிப்பு.
* கரோனா பரிசோதனை செய்ய ஆதார் எண் கட்டாயமாம்.
* காவிரியில் தண்ணீர் வரும் நிலையில் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு டெல்டா பகுதியில் வாய்க்காலே இல்லை என்கிறார் தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு.
* தமிழ்நாட்டில் 23 மாவட்ட வருவாய் அதிகாரிகள் இடமாற்றம்.
* புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை.
* இந்தியாவிலிருந்து நேபாளம் விலகிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
* தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்.
* தமிழ்நாட்டிலிருந்து கருநாடகம் செல்லத் தடையில்லை. ஆனால், 14 நாள் தனிமை தொடரும்.
* கரோனாவால் உயிர் இழந்தவர்களுள் 50 விழுக்காட்டினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
No comments:
Post a Comment