இலக்கியம் படித்தவன், பழங்காலப் புலவன் என்ன சொன்னான், இலக்கியம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்பானேயொழிய அவைகளுக்கு அப்புக்கட்டிப் பேசுவானே ஒழிய, வேறு புதுமையில் அறிவு ஆராய்ச்சிக்கு ஏற்றவற்றில் தன் புத்தியைச் செலுத்த மாட்டான். 'விடுதலை' 28.3.1960
No comments:
Post a Comment