விடுதலை வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 4, 2020

விடுதலை வளர்ச்சி நிதி

வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் கவனத்திற்கு


விடுதலை விளைச்சல் விழா மதுரை மண்டல காணொலி நிகழ்வாக,


"விடுதலை வளர்ச்சி" நிதி ரூ 55,000 அறிவிப்பு


86 - ஆம் ஆண்டில் விடுதலை 3.6.2020 அன்று இரவு மதுரை மண்டல திராவிடர் கழகம் சார்பில் விடுதலை விளைச்சல் பெரு விழா காணொலி வழியாக நடைபெற்றது


மறுமலர்ச்சி தி.மு.க வெளியீட்டுச் செயலா ளர் இராஜபாளையம் நவபாரத் என்.பி. நாரா யணராஜா தொடக்கவுரையாற்றினார்.


கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.


மாநில, மண்டல, மாவட்ட கழகப் பொறுப் பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் கள்.


கரோனா காலநெருக்கடி காலத்திலும்  பல இழப்புகளை தாங்கிக் கொண்டு சமூக நீதிக் கும், மாநில உரிமைக்கும் ஏற்படும் ஆபத்து களை தடுக்கும் உரிமைக் குரலாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் வழி காட்டும் கலங்கரை விளக்கமாகவும் பயணிக் கும் விடுதலைக்கு ஏற்படும் பொருளாதார நட்டத்தை தாங்கிபிடிக்கும் நோக்கோடு கூட்டத்தில் கலந்து கொண்ட கழகத் தோழர் கள், மற்றும் ஆதரவாளர்கள் தங்களின் பங் களிப்பை"விடுதலை வளர்ச்சி" நிதியாக அறிவித்தனர்


"விடுதலை வளர்ச்சி" நிதி


அறிவித்தவர்கள் பட்டியல்


விருதுகர் மாவட்டம்


நவபாரத்


ழி.றி.நாராயணராஜா    25,000


(ம.தி.மு.க வெளியீட்டுச் செயலாளர்)


கா.நல்லதம்பி5,000


(பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர்)


இரா.கோவிந்தன் 2000


(திருவில்லிப்புத்தூர் நகர செயலாளர்)


பூ.சிவக்குமார்    1,000


(இராஜபாளையம் நகரத் தலைவர்)


இரா.பாண்டிமுருகன்   1,000


(இராஜபாளையம் நகர செயலாளர்)


தேனி மாவட்டம்


போடி ரெகுநாகநாதன்  5,000


(தேனி மாவட்டத் தலைவர்


பேபிசாந்தா ஆகியோரின்


50-ஆவது மணநாள் மகிழ்வாக)


கருப்புச் சட்டை நடராசன்   5,000


(மண்டல செயலாளர்)


மதுரை புறநகர் மாவட்டம்


பொ.நடராஜன்    5000


(விடுதலை வாசகர் வட்டத்  தலைவர்)


அ.மன்னர்மன்னன்     1,500


(மாவட்ட ப.க தலைவர்)


பா.செங்கதிர்     1,000


(மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர்)


ச.பால்ராஜ் 1000


(விடுதலை வாசகர் வட்டச் செயலாளர்)


ஆனையூர் இராமசாமி 1,000


மதுரைமாநகர் மாவட்டம்


மதுரை சுப்பையா     1,000


மதுரை போட்டோ ராதா     500


மொத்தம் ரூ55,000 விடுதலை பாதுகாப்பு நிதியாக அறிவிக்கப்பட்டது


பட்டியல் தொடரும்


இவண்


இரா.ஜெயக்குமார்


பொதுச் செயலாளர்


திராவிடர் கழகம்


 


தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்


1.6.2020 அன்று நடைபெற்ற விடுதலை விளைச்சல் பெருவிழா காணொலி கூட்டத்தில் கலந்து கொண்டு மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் உரையை கேட்கும் வாய்ப்பை பெற்றேன். விடுதலை சாதித்த சாதனைகள் மற்றும் சந்தித்த, சந்தித்து கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து தங்களின் உருக்கமான உரையை கேட்டு நெகிழ்ந்தேன்.


இது குறித்து நமது கழகத் தோழர்களிடம் கலந்துரையாடினேன். விடுதலை வளர்ச்சி நிதியாக தோழர்கள் வழங்கிய நிதியை விடு தலை வங்கிக் கணக்கில் அனுப்பியுள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்


நன்றி


தங்கள் உண்மையுள்ள


அ.அருணகிரி, உரத்தநாடு


தஞ்சை மாவட்ட செயலாளர்


திராவிடர் கழகம்


விடுதலை வளர்ச்சி


நிதி வழங்கியோர்


ச.பால்ராஜ் 1000


அ.அருணகிரி    500


(தஞ்சைமாவட்டச் செயலாளர்)


முத்து. இராஜேந்திரன் 500


(மாவட்ட துணைத்தலைவர், வடசேரி)


தி.வ.ஞானசிகாமணி   500


(மாவட்டஇணைச்செயலாளர், வடசேரி)


ஆ.லெட்சுமணன் 500


(உரத்தநாடு ஒன்றியச் செயலாளர்)


இ.அல்லிராணி (வடசேரி)    500


ஒன்றியமகளிரணி தலைவர்)


த.இராமசாமி (வடசேரி) 500


கிளைக் கழகத் தலைவர்)


மா.இராசப்பன்   500


(சேதுராயன்குடிக்காடு)


தோ.தம்பிக்கண்ணு    500


(நெடுவாக்கோட்டை)


ரெ.சுப்ரமணியன் 500


(மாவட்ட இளைஞரணித் தலைவர்)


(மகன் இனியவன் பிறந்தநாள் மகிழ்வாக)


கலியபெருமாள் (சமயன்குடிக்காடு) 500           


வெ.நாராயணசாமி     200


(சடையார்கோவில், மாவட்ட கலை


இலக்கிய அணி செயலாளர்)


பூவை.இராமசாமி 100


(மாவட்ட விவசாய அணி செயலாளர்)


அ.உத்திராபதி (பெரியார்நகர்) 100  


க.இராமநாதன், வடசேரி     100


(விடுதலை வாசகர்)          


மொத்தம்  5,500


No comments:

Post a Comment