தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழக சார்பில் கரோனா நிவாரண உதவியாக ரூ.20,000/-க்கு பொருட் களாகவும், பணமாகவும் மாவட்டத் தலைவர் பேரா சிரியர் தி.ப.பெரியாரடியான் வழங்கினார். அய்ந்து கழகத் தோழர்களுக்கு தலா ரூ.2,000/, ஒரு கழகத் தோழருக்கு ரூ.1,000/-, தூய்மைப் பணியாளர்கள், ஒரு இருதய நோயாளி (மருந்து வாங்க), காய், கனி விற்பனை செய்யும் ஒரு பாட்டி ஆகியோருக்கு தலா ரூ.2,000/-, ஒரு தின்பண்ட விற்பனையாளர், ஒரு மின்னாளர் ஆகியோருக்கு தலா ரூ.1,000/-, சோட்டையன் தோப் பில் "கழகத் தோழர்கள் வழக்குரைஞர்கள் லிங்க ராசு, அர்ச்சுனன், தூத்துக்குடி நகரப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் செல்லத்துரை, சார்லஸ் மற்றும் பாலசுப்பிர மணியன் ஆகியோர் உதவியுடன் நடை பெற்ற மதிய உணவு வழங்கும் உதவிக்கு அரிசி மற்றும் பொருட்கள் வாங்க ரூ.1,000/- என ஆக மொத்தம் ரூ.20,000/- மாவட்டத் தலைவர் பேராசிரியர் பெரியா ரடியான் தன் சொந்தப் பொறுப்பில் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment