திராவிடர் கழகத் தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் புலியகுளம் வீரமணி அவர்கள் தனது 52ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (30.6.2020) இன்று கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
நலம் விசாரித்த தமிழர் தலைவர் அவர்கள், அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment