விடுதலை வீர வரலாறு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 5, 2020

விடுதலை வீர வரலாறு

மானமிகு அய்யா வணக்கம்.


நலம்காண விழைகிறேன்.


உலகின் ஒரேபகுத்தறிவு நாளிதழ் விடுதலை ஏட்டின் 86ஆம்ஆண்டையொட்டி மதுரை கழகச் செயல் வீரர்கள் நடத்திய காணொலி நிகழ்ச்சியில் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் விடுதலையின் வீரவரலாறு என்ற தலைப்பில் ஆற்றிய உரையினை விடுதலையில் படித்து பூரித்துபோனோம்.


விடுதலையின் அனைத்து பணிகளையும் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார். விடுதலையால் விளைந்த பயன்களையும், வணக்கத்திற்குரிய தங் களின் பேருழைப்பையும் எவரும் இதுவரை இந்த அளவிற்கு பதிவிடவில்லை. அருள்கூர்ந்து  இப்பேச் சினை சிறுவெளியீடாக கொண்டுவந்தால்  தமிழ் பெரு மக்களின் கைகளில் கழகத்தோழர்கள் தவழச்செய்து பெருமைபெருவார்கள். வீடுதோறும்விடுதலை பரவும்.


அன்புடன்


உரத்தநாடு இரா.குணசேகரன்


மாநில அமைப்பாளர், திராவிடர்கழகம்.


No comments:

Post a Comment