உலக அளவில் கரோனா பாதிப்பு 63,73,456. உயிரிழப்பு 3,77,576.
இந்தியாவில் பாதிப்பு 1,99,343. உயிரிழப்பு 5610.
உலக அளவில் இந்தியா 9 ஆம் இடத்திலிருந்து 7 ஆம் இடத்திற்கு வந்த ஆபத்து!
தமிழ்நாட்டில் பாதிப்பு 23,495; உயிரிழப்பு 187. நேற்று ஒரு நாளில் 1,112 பேர் பாதிப்பு.
சென்னையில் பாதிப்பு 15,770; உயிரிழப்பு 141 ஒரே நாளில் தொற்று 964.
No comments:
Post a Comment