உலக அளவில் கரோனா பாதிப்பு 64,52,391. உயிரிழப்பு 3,82,479.
இந்தியாவில் பாதிப்பு 2,07,910. உயிரிழப்பு 5829.
தமிழ்நாட்டில் பாதிப்பு 24,556; உயிரிழப்பு 200. நேற்று ஒரு நாளில் 1,064 பேர் பாதிப்பு.
சென்னையில் பாதிப்பு 16,576; உயிரிழப்பு 153 ஒரே நாளில் தொற்று 809.
No comments:
Post a Comment