நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 28, 2020

நன்கொடை

சேலம் மண்டலத் தலைவர் சி சுப்பிரமணியன்  அவர்களின் தம்பி மகன் பிரபாகரன்-பிரியங்கா ஆகியோருக்கு வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் அவர்கள் 26.8.2019 அன்று நடத்தி வைத்தார்கள். அவர்களுக்கு 26.6.2020 அன்று ஆண் குழந்தை பிறந்தது அதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கப்படுகிறது. வாழ்த்துகள்!


No comments:

Post a Comment