தருமபுரியில் 3.6.2020 அன்று நடைபெற்ற க.பிரதாப் - மா.ஹேமா ஆகியோரது மண விழாவை முன்னிட்டு திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், திராவிடர் கழக மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மருத்துவர் அம்பேத்கர் சந்திரபோஸ், மருத்துவர் கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தின் சார்பில் கரோனோ பேரிடர் உதவியாக நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள்,பெரியார் மன்ற பணியாளர்கள், என 25 பேருக்கு அரிசி மற்றும் உணவுப் பொருட்களை திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன் வழங்கினார். உடன்: தருமபுரி மாவட்ட கழகத் தலைவர் வீ.சிவாஜி, மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச் செல்வன், கடத்தூர் ஒன்றிய விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ. தனசேகரன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அர்ஜுனன் ஆகியோர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment