நீலமலையில் இடஒதுக்கீடு குறித்து மருத்துவர் கவுதமன் உரையாடல் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

நீலமலையில் இடஒதுக்கீடு குறித்து மருத்துவர் கவுதமன் உரையாடல்

.com/img/b/R29vZ2xl/AVvXsEjHUvOqpSbb3MbvYDpjXIAhAknMLSSA9zNZHAMoYBCR7VIllZ5iCta8ARaCWJEGlJW7zy3haRtxg5DR_-jMO-PQ6y_WAsEgrZyWFwVBLN_HhykHWvNJpIJZPeFJDYyeeYnI2zHAMH_9cZU/


நீலமலை மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில், குன்னூரில் மருத்துவர் இரா.கவுதமன், "இடஒதுக்கீடு சரியா? தவறா?" என்ற தலைப்பில் காணொலி மூலமாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று, தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment