5.6.2020.அன்று மறைந்த மயிலாடுதுறை மாவட்ட தி.க.அமைப்பாளர் நா.சாமிநாதன் படத்திறப்பு 27.6.2020 அவர் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட துணைச்செயலர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி, குத்தாலம் ஒன்றியத் தலைவர் கொக்கூர் முருகையன், பிரபு, செம்பனார்கோயில் ஒன்றிய தி.க. செயலர் கனகலிங்கம், ப.க செயலர் பொறியாளர் கவுதமன், மயிலாடுதுறை நகர செயலர் அரங்க. நாகரத்தினம், அரங்க.புத்தன், நகர இளைஞரணிச் செயலர் அருள்தாஸ், கொள்ளிடம் நகரத் தலைவர் பாண்டுரங்கன், செயலர் காமராஜ் மற்றும் மாவட்ட ப.க தலைவர் ஞான.வள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment