சர். ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்த நாள், விடுதலை உதயமான நாள், அரசமைப்பு சட்டம் முதல் திருத்தம் கண்ட நாளில், பெரியார் திடலில் பணியாற்றும் தோழர் க.கலைமணி-பாக்யா ஆகியோருக்கு 1-6-2020 (இன்று) இரண்டாவது ஆண் குழந்தை பிறந்ததின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கப்பட்டது.
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment