கரோனாவில் இருந்து மக்கள் விடுதலை பெற தமிழக அரசு சார்பில் கன்னியாகுமரியில் பூஜை நடத்தப்பட்டது. பூஜை நடத்தினால் கரோனா ஓடிடுமா? பூஜை என்ற பெயரில் அரசு பணத்தை வீணாக்கலாமா? இது தான் தமிழக அரசு மதச்சார்பின்மையை பின்பற்றும் இலட்சணமா?
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment