செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 5, 2020

செய்தித் துளிகள்....

* திருவண்ணாமலையில் பவுர்ணமி மாத கிரிவலத்திற்குத் தடை! (இதுதான் அருணாசல ஈஸ்வர சக்தி!).


* லாரி தொழில் மீண்டும் மீண்டு வர இன்னும் இரண்டரை ஆண்டுகள் தேவைப்படும் என்கின்றனர் லாரி உரிமையாளர்கள்.


* இரு சக்கர வாகனத்தில் இருவர் பயணிக்கத் தடை - மீறினால் ரூ.500 அபராதம்.


* கரோனா: சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் ஆய்வு நடத்த மத்திய குழு வருகிறது.


* செய்யாறு பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதுபற்றி தமிழ்நாடு அரசு பரிசீலனை.


* தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை கட்டணமாக ரூ.2.31 லட்சத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.


* பேருந்துகள் அனுமதிக்கப்பட்டும் தமிழ்நாட்டில் பயணிகள் வருகை குறைவு.


* கீழடியில் - விலங்கின் பெரிய அளவிலான எலும்புக் கூடு கண்டெடுப்பு.


No comments:

Post a Comment