அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 1, 2020

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்


சென்னை, ஜுன் 1, தி.மு.க.தலைவர் தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று (31-05-2020) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் விவரம் வருமாறு:


1)    தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.


2)    கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.


3)    வைகோ, பொதுச்செயலாளர், ம.தி.மு.க.


4)    கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.


5) இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.


6)    பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.


7)    தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.


8)    எம்.எச்.ஜவாஹிருல்லா, தலைவர், மனித நேய மக்கள் கட்சி.


9) ஈ.ஆர்.ஈஸ்வரன், பொதுச்செயலாளர், கொங்கு மக்கள் தேசியக் கட்சி.


10) ரவி பச்சமுத்து, தலைவர், இந்திய ஜனநாயகக் கட்சி.


No comments:

Post a Comment