இடித்துக் காட்டுகிறாரா?
செய்தி: பாலக்காடு வனப்பகுதியில் காட்டுப் பன்றிகள் தங்கள் விளை நிலத்திற்குள் வராமல் தடுக்க பழத்தில் வெடி மருந்துவைத்து கொலை செய்யும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது வாடிக்கைத்தான், எனவே கேரளா யானை மரணத்தைப்பற்றி தேவையற்ற வைகளைப் பரப்ப வேண்டாம்.
- பாபுல் கட்ரியா (மத்திய இணை அமைச்சர்)
சிந்தனை: அப்படியா சேதி? மத்திய அமைச்சர் சவுடேகரும், மேனகா காந்தி எம்.பி.யும்தானே கடும் கண்டத்தைத் தெரிவித்து ஆர்ப்பரித்தார்கள் - மறைமுகமாக இவர்களை இடித்துக் காட்டுகிறாரோ - மத்திய இணை அமைச்சர்?
No comments:
Post a Comment