டாக்டர் கலைஞர் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2020) காலை சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை முன்பாக வைக்கப்பட்டிருந்த கலைஞர் படத்திற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், விடுதலை பணிமனை தோழர்கள் புடைசூழ மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
டாக்டர் கலைஞர் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2020) காலை சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தும், கலைஞர் படத்திற்கு மலர் தூவியும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தினார்.
No comments:
Post a Comment