“நம்மில் அநேகர் தங்களைக் கீழ்ஜாதி, இழிவான ஜாதி என்று கருதினாலும், நடத்தினாலும், 'மானம் போனால் போகட்டும், சொத்தும் பதவியும் வந்தால் போதும்‘ என்று கருதி, இழிவை மறந்தும், மறைத்து வைக்கவும் பார்க்கிறார்கள் - யாராவது ஞாபகப்படுத்தினால் - வெளிப்படுத்தினால் அவர்கள் மீது கோபிக்கிறார்களே ஒழிய - பழிவாங்கப் பார்க்கிறார்களே ஒழிய - தங்கள் மானக்கேட்டைப் பற்றிச் சரியான படி இலட்சியம் செய்வதே இல்லையே - இது சரியா? இந்த நிலை நீடிக்கலாமா?”
- தந்தை பெரியார்
('குடிஅரசு' கட்டுரை, 6.11.1943)
- ‘மணியோசை’
No comments:
Post a Comment