வடலூரில் விடுதலை 86ஆவது ஆண்டு  விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 1, 2020

வடலூரில் விடுதலை 86ஆவது ஆண்டு  விழா


வடலூரில் விடுதலை 86ஆவது ஆண்டு  விழா, இன்று (1.6.2020) காலை 9 மணிக்கு கழகக் கொடியேற்றி தந்தை பெரியார் சிலைக்கு மாலை  அணிவித்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்,  மண்டல மகளிரணி செயலாளர் ராமபிரபா,  புலவர் இராவணன், என்.கனகராஜ், கோ.இந்திரஜித், இரா.குணசேகரன், இரா.இராமநாதன், கலைச்செல்வி ஆகியோர்  பங்கேற்றனர்.


No comments:

Post a Comment