இந்தியாவில் இதுவரை 83.98 லட்சம் மாதிரிகள் சோதனை: அய்சிஎம்ஆர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

இந்தியாவில் இதுவரை 83.98 லட்சம் மாதிரிகள் சோதனை: அய்சிஎம்ஆர்

புதுடில்லி, ஜூன் 29- இந்தியாவில் இதுவரை 83.98 லட்சம் கரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்  (அய்சிஎம்ஆர்) கூறியுள்ளது.


ஒரே நாளில் 1.70 லட்சம் மாதிரிகள் சோதனை செய் யப்பட்டுள்ளன என்று அய்சிஎம்ஆர் அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment