விடுதலை விளைச்சல் விழா5.6.2020 அன்று இரவு திருச்சி மண்டல திராவிடர் கழகம் சார்பில் விடுதலை விளைச்சல் பெருவிழா கூட்டம் காணொலி வழியாக நடை பெற்றது. கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார்.
சிவகங்கை மண்டல விடுதலை வாசகர்வட்டம் சார்பில் விடுதலை விளைச்சல் விழா மற்றும் Ôமானமிகு சுயமரி யாதைக்காரர்Õ டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா சிறப்புக் கூட்டம் 6.6.2020 அன்று மாலை 5 மணியளவில் காணொலி வழியாக நடைபெற்றது. தி.மு.க இலக்கிய அணி தலைவர் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் சிறப்புரையாற்றினார். மாநில, மண்டல, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
கரோனா காலநெருக்கடி காலத்திலும் பல இழப்புகளை தாங்கிக் கொண்டு சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கு ஏற்படும் ஆபத்துகளை தடுக்கும் உரிமைக் குரலாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் பயணிக்கும் விடுதலைக்கு ஏற்படும் பொருளாதார நட்டத்தை தாங்கிப்பிடிக்கும் நோக்கோடு கூட்டத்தில் கலந்து கொண்ட கழகத் தோழர்கள், தங்களின் பங்களிப்பை "விடுதலை வளர்ச்சி" நிதியாக அறிவித்தனர்.
"விடுதலை வளர்ச்சி"நிதி அறிவித்தவர்கள் பட்டியல்
லால்குடி மாவட்டம்
ச.மணிவண்ணன் (மாநில ப.க துணைத்
தலைவர், துறையூர்)
துறையூரைச் சேர்ந்த மா.சுப்ரமணியன்,
ஜெ.குமரவேல், அ.சண்முகம், பாஸ்கர்,
ஜெ.தினேஷ்பாபு
ஆகியோர் இணைந்து 25,000
ப.ஆல்பர்ட் (மண்டல செயலாளர்) 5,000
வீ.அன்புராஜா (மண்டல இளைஞரணி 2,000
செயலாளர்)
திருச்சி மாவட்டம்
மாவட்ட தி.க
மகளிரணி சார்பில் 10,000
மாவட்ட பகுத்தறிவாளர்
கழகம் சார்பில் 5,000
தமிழ்ச்சுடர், அண்ணாநகர் 5,000
மு.சேகர், தொழிலாளரணி செயலாளர் 2,000
பெல்.ஆறுமுகம், தொழிலாளரணி 2,000
சி.மருதை, மாநகரத் தலைவர் 1,000
கரூர் மாவட்டம்
ப.குமாரசாமி (மாவட்டத் தலைவர்) 2,000
செ.அன்பு (பொதுக்குழு உறுப்பினர்) 1,000
ம.பொம்மன் (மாவட்ட பக அமைப்பாளர்) 1,000
மு.க.இராஜசேகரன் 500
(மாநில வழக்குரைஞரணி துணை தலைவர்)
மா.கண்ணதாசன் 500
(விடுதலை வாசகர் வட்டத் தலைவர்
காரைக்குடி மாவட்டம்)
மு. தென்னவன் (முன்னாள் அமைச்சர் 2,000
தி.மு.க. இலக்கிய அணி தலைவர்)
சாமி.திராவிடமணி (மண்டலத் தலைவர்) 1,000
ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்) 1,000
ம.கு.வைகறை (மாவட்டச் செயலாளர்)-கண்மணி 1,000
பிரவீன் காரைக்குடி 1,000
காரைக்குடி மாவட்டக் கழகம் சார்பில் 5,000
சிவகங்கை மாவட்டம்
உ.சுப்பையா (மாவட்டத் தலைவர்) 1,000
பெ.இராசாராம் (மாவட்டச் செயலாளர்) 1,000
மணிமேகலைசுப்பையா 1,000
(பொதுக்குழு உறுப்பினர்)
ச.இன்பலாதன் (பொதுக்குழு உறுப்பினர்) 1,000
அ.மகேந்திரராசன் (மண்டல செயலாளர்) 1,000
இரா.புகழேந்தி (நகரத் தலைவர்) 1,000
பெரியக்கோட்டை மா.சந்திரன் 1000
(மாவட்ட விவசாய அணி தலைவர்)
ச.அனந்தவேல் (மாவட்ட அமைப்பாளர்) 500
ராஜாங்கம் (திருப்புவனம்) 500
கோ.வ. அண்ணாரவி 1,000
(மாவட்டச் செயலாளர், இராமநாதபுரம்)
மொத்தம் ரூ.82,000 விடுதலை வளர்ச்சி நிதியாக அறிவிக்கப்பட்டது
- பட்டியல் தொடரும்
இவண்
இரா.ஜெயக்குமார்
பொதுச்செயலாளர்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment