ஹிந்து என்று சொல்கிறாயே உன் மதத்திற்கு, ஹிந்து மதம் என்று சொல்வதற்கு எங்கே ஆதாரம் இருக்கிறது? ‘ஹிந்து‘ என்ற சொல் எந்த வேத புத்தகத்தில் இருக்கிறது? இல்லாத ஒன்றைச் சொல்லி உன் மதத்தை அழைக்கிறாயே - அப்படி இருப்பதாக ஒப்புக் கொள்ள பார்ப்பானைத் தவிர மற்றவனை எல்லாம் சூத்திரன் - வைப்பாட்டி மக்கள் என்கிறானே! நியாயமா? ஏற்க முடியுமா?
- தந்தை பெரியார்
(நூல்: இனிவரும் உலகம்)
- ‘மணியோசை’
No comments:
Post a Comment