கோவை மண்டல காணொலி கூட்டத்தில் "விடுதலை வளர்ச்சி" நிதி ரூ.61,500 அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 5, 2020

கோவை மண்டல காணொலி கூட்டத்தில் "விடுதலை வளர்ச்சி" நிதி ரூ.61,500 அறிவிப்பு

விடுதலை 86 ஆம் ஆண்டில் 4.6.2020 அன்று மாலை கோவை மண்டல திராவிடர் கழகம் சார்பில் விடுதலை விளைச்சல் பெருவிழா கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது.


பெரியார் மணியம்மை பல்கலைக் கழக, பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் பேராசிரியர் நம்.சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.


மாநில, மண்டல, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.


கரோனா காலநெருக்கடி காலத்திலும்  பல இழப்புகளை தாங்கிக் கொண்டு சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் ஏற்படும் ஆபத்துகளை தடுக்கும் உரிமைக் குரலாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கும்,  மக்க ளுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் பயணிக்கும் விடுதலைக்கு ஏற்படும் பொருளாதார நட்டத்தை தாங்கிபிடிக்கும் நோக்கோடு கூட்டத்தில் கலந்து கொண்ட கழகத் தோழர்கள்,  தங்களின் பங்க ளிப்பை "விடுதலை வளர்ச்சி" நிதியாக அறிவித்தனர்


"விடுதலை வளர்ச்சி"நிதி


அறிவித்தவர்கள் பட்டியல்


ஈரோடு த.சண்முகம்    - 2,000


(அமைப்பு செயலாளர்)


நீலமலை மாவட்டம்


டாக்டர் இரா.கவுதமன்  -  10,000


(பெரியார் மருத்துவக் குழும இயக்குநர்)


இரா.கருணாகரன்   -  1,000


(மண்டலத் தலைவர்)


கோவை மாவட்டம்


மா.சந்திரசேகர் -  5,000


(மாவட்டத்தலைவர்)


பேரா மு.தவமணி   -   5,000


இ.கண்ணன்    -    1,500


(மாவட்ட கலை இலக்கிய


அணி செயலாளர்)


ச.சிற்றரசு    -   1,000


(மண்டல செயலாளர்)


தி.பரமசிவம்    -   1,000


(பொதுக்குழு உறுப்பினர், பொள்ளாச்சி)


தி.க.செந்தில்நாதன்   -   1,000


(மாவட்ட செயலாளர்)


ப.கலைச்செல்வி    - 1,000


(மண்டல மகளிரணிச்


செயலாளர்)


பொள்ளாச்சி மாரிமுத்து   - 1,000


(பொதுக்குழு உறுப்பினர்)


க.வீரமணி  -   1,000


(கழக சொற்பொழிவாளர்)


அக்ரி நாகராசன்    - 1,000


(மாவட்ட ப.க. தலைவர்)


ஆசிரியர் பழனியப்பன் - 1,000


தி.க.தமிழ்முரசு   -  1,000


(குனியமுத்தூர் நகரத்


தலைவர்)


எட்டிமடை மருதமுத்து - 1,000


(மாவட்ட ப.க துணைத்


தலைவர்)


இல.கிருஷ்ணமூர்த்தி    - 1,000


(புலியகுளம்)


தாராபுரம் மாவட்டம்


கணியூர் க.கிருஷ்ணன்  -  5,000


(மாவட்டத் தலைவர்)


க.சண்முகம்   -  1,000


(மாவட்டச் செயலாளர்)


கணியூர் மயில்சாமி  -    1,000


(மாவட்ட அமைப்பாளர்)


முத்து. முருகேசன்   -  1,000


(மாவட்டத்துணைத் தலைவர்)


கணியூர் தங்கவேல்    -    1,000


(மடத்துக்குளம் ஒன்றிய


தலைவர்)


ச.ஆறுமுகம். கணியூர்     -  1000


(பகுத்தறிவாளர் கழகம்)


தி.வெங்கடாசலம்   -   1000


(துங்காவி)


கணியூர் சிவக்குமார்    -   500


(தொழிலாளரணி


மாவட்டசெயலாளர்)


கணியூர் இரமேஷ்   -   500


உடுமலை முருகேசன்   -  500


நா.செல்வராஜ் கணியூர்   -      500


(பகுத்தறிவாளர் கழகம்)


ப.மணி  -    500


(தாராபுரம் நகரத் தலைவர்)


திருப்பூர் மாவட்டம்


இரா.ஆறுமுகம்  -     3,000


(மாவட்டத் தலைவர்)


யாழ்.ஆறுச்சாமி     -  2,500  


(மாவட்ட செயலாளர்)


இல.பாலகிருஷ்ணன்   -    1,000


(திருப்பூர் மாநகரத் தலைவர்)


மேட்டுப்பாளையம் மாவட்டம்


சு.வேலுச்சாமி      -    1,000


(மாவட்டத் தலைவர்)


கா.சு.ரங்கசாமி  -     1,000


(மாவட்டச் செயலாளர்)


சாலைவேம்பு சுப்பையன்   -  1,000


(பொதுக்குழு உறுப்பினர்)


கோ.சா.பழனிச்சாமி   -    1,000


(நகரத் தலைவர்)


வெ.சந்திரன்   -   1,000


(நகரச் செயலாளர்)


பா.பாலசுப்ரமணியன்  -   1,000


(மேட்டுப்பாளையம்)


மொத்தம் ரூ 61,500 விடுதலை வளர்ச்சி நிதியாக அறிவிக்கப்பட்டது


- பட்டியல் தொடரும்


இவண்


இரா.ஜெயக்குமார்


பொதுச் செயலாளர்


திராவிடர் கழகம்


No comments:

Post a Comment