“சர்வசக்தி வாய்ந்தது கடவுள் என்கிறாய்
எவன் அதை நம்புகிறான்?
ஏன் வீட்டுக்கு எதற்காக கதவு போடுகிறாய்?
எதற்காகப் பூட்டுப் போடுகிறாய்?
நோய் வந்தால் ஏன் டாக்டரிடம் போகிறாய்?
பிரசவத்திற்கு ஏன் ஆஸ்பத்திரிக்குச் செல்கிறாய்?
சர்வ சக்தி உள்ள ஆண்டவன் - இவற்றை எல்லாம்
பார்த்துக் கொள்ள மாட்டானா?
சின்ன சிறு பிள்ளைகள் மூத்திரம் பெய்துகொண்டு அதை மண்ணோடு குழப்பி, “இது சோறு, இது குழம்பு - இது பெண்ணு - இது மாப்பிள்ளை” என்று சொல்வதற்கும், பெரிய மனுசன்கள் “இது கோயில், இது சாமி, இது உற்சவம்” என்று சொல்வதற்கும் என்ன வித்தியாசம்? பெரிய மனுசன்கள் குழந்தை விளை யாட்டை விளையாடுகிறார்கள் என்று தானே அர்த்தம்?”
- தந்தை பெரியார்
(நூல்: இனிவரும் உலகம்)
- ‘மணியோசை’
No comments:
Post a Comment