“அன்பே உருவானது ஆண்டவன் என்கிறாயே, அப்படியானால் அவன் கையில், கம்பு, வில், வேலாயுதம், சூலாயுதம், அரிவாள், கோடரி - இவை எல்லாம் எதற்கு? இவையெல்லாம் அன்புக்கு அடையாளங்களா? கொலை காரனுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்காக? அப்படியென்றால் கடவுள் கொலைகாரனா? உருவமில்லை என்கிறாய் - பின் உருவமில்லாத கடவுளுக்கு எதற்காக பெண்டாட்டி 'வைப்பாட்டி'?”
- தந்தை பெரியார்
(நூல்: இனிவரும் உலகம்)
- ‘மணியோசை’
No comments:
Post a Comment