விடுதலை 86 - ஆம் ஆண்டு விடுதலை விளைச்சல் விழா சிறப்புக் கூட்டம் 2.6.2020 அன்று மாலை காணொலி வழியாக நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தொடக்கவுரையாற்றினார்.
கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாநில, மண்டல, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற் றினார்கள்.
கரோனா காலநெருக்கடி காலத்திலும் பல இழப்பு களை தாங்கிக் கொண்டு சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் ஏற்படும் ஆபத்துகளை தடுக்கும் உரிமைக் குரலாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் பயணிக்கும் விடுதலைக்கு ஏற்படும் பொருளாதார நட்டத்தை தாங்கி பிடிக்கும் நோக்கோடு கூட்டத்தில் கலந்து கொண்ட கழ கத் தோழர்கள் தங்களின் பங்களிப்பை "விடுதலை பாது காப்பு" நிதியாக அறிவித்தனர்
"விடுதலை பாதுகாப்பு"நிதி
அறிவித்தவர்கள் பட்டியல்
திருவாரூர் மாவட்டம்
S.S.S.M.K.அருண்காந்தி - 2,500
(மாவட்டத்துணைத்தலைவர்)
ப.சுவாமிநாதன் - 2,000
(மாவட்ட அமைப்பாளர்)
நன்னிலம் எஸ்.கரிகாலன் - 2,000
(ஒன்றிய ப.க தலைவர்)
மாஸ்டர் அரங்க.ராஜா, எரவாஞ்சேரி -2,000
இரா.கோபால் - 1,000
(விவசாய தொழிலாளரணி செயலாளர்)
வீர.கோவிந்தராசு - 1,000
(மாவட்டச் செயலாளர்)
ஓவியர் தி.சங்கர் - 1,000
(மண்டலத் தலைவர்)
கோ.செந்தமிழ்செல்வி - 1,000
(மண்டல மகளிரணிச் செயலாளர்)
க.அசோக்ராஜ் - 1,000
(பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர்)
கோ.இராமலிங்கம் - 500
(திருவாரூர் நகரச் செயலாளர்)
நாகை மாவட்டம்
V.S.D.A. நெப்போலியன் - 3,000
(மாவட்டத் தலைவர்)
தெ.செந்தில்குமார் - 2,000
(பொதுக்குழு உறுப்பினர்)
கோவி.பெரியார்முரசு - 1,000
(கழக சொற்பொழிவாளர்)
இரா.முத்துகிருஷ்ணன் - 1,000
(பகுத்தறிவு ஆசிரியரணி
மாவட்டத் தலைவர்)
ஜெ.புபேஸ்குப்தா - 500
(மாவட்டச் செயலாளர்)
இராச.முருகையன் - 500
(மாவட்ட தொழிலாளரணி
அமைப்பாளர்)
திருத்துறைபூண்டி மாவட்டம்
கி.முருகையன் - 2,000
(மாவட்டத் தலைவர்)
தி.குணசேகரன் - 2,000
(பொதுக்குழு உறுப்பினர்)
ச.பொன்முடி - 1,000
(மண்டல செயலாளர்)
சு.கிருஷ்ணமுர்த்தி - 1,000
(மாவட்டச் செயலாளர்)
சு.புயல்குமார் - 1,000
(மாவட்ட ப.க தலைவர்)
ரெ.புகழேந்தி - 1,000
(மாவட்ட ப.க செயலாளர்)
மயிலாடுதுறை மாவட்டம்
கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) 3,000
கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்) - 1,000
ஞான. வள்ளுவன் (மாவட்ட ப.க தலைவர்) - 1,000
மொத்தம் ரூ 35,000 கழகத் தோழர்களால் அறிவிக் கப்பட்டது பட்டியல் தொடரும்
இவண்
இரா .ஜெயக்குமார்
பொதுச் செயலாளர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment