ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனிதச் சமுதாயத்திலே இது கேடாயிருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களிலே குற்றவாளியாக இருப்பானேயானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். அது முக்கியமல்ல; பக்தி, கடவுள் நம்பிக்கை மதக் கோட் பாட்டின்படி நடக்கிறது, இவைதான் முக்கியமென்றால் மக்க ளுக்கு என்ன பிரயோசனம் அதனாலே? மனிதச் சமுதாயத் திற்கு என்ன பிரயோசனம் அதனாலே?
- தந்தை பெரியார் பொன்மொழிகள்
- ‘மணியோசை’
No comments:
Post a Comment