உலக அளவில் கரோனா பாதிப்பு 68,51,340. உயிரிழப்பு 3,98,256.
இந்தியாவில் பாதிப்பு 2,36,956. ஒரே நாளில் உயிரிழப்பு 273. இதுவரை மொத்த உயிரிழப்பு 6449.
தமிழ்நாட்டில் பாதிப்பு 28,694; நேற்று ஒரு நாளில் 1,438 பேர் பாதிப்பு. நேற்று ஒரு நாள் உயிரிழப்பு 12; இதுவரை மொத்த உயிரிழப்பு 235.
சென்னையில் பாதிப்பு 19,826; மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 69.09%. சென்னையில் நேற்று ஒரு நாள் மட்டும் தொற்று 1116. நேற்று ஒரு நாள் மட்டும் உயிரிழப்பு 11.
No comments:
Post a Comment