மலேசியப் பள்ளிகளில் பெரியார் நூல்கள் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

மலேசியப் பள்ளிகளில் பெரியார் நூல்கள் அளிப்பு

.com/img/b/R29vZ2xl/AVvXsEgEVKk8n8NiE9skXm4sVROx2S9kV303_mAc4iPO1b-CmeFCgZ8nArS9ytqKziHl3CutywC2f8psTkyb6dpx2xCrOeJTtV-Ban43a24Gv723n1es3SMez2dSaDcoCMyfk8w6vOS_w-pAzLs/


கோலாலும்பூர், ஜூன் 29 பகாங் மாநிலத்தில் உள்ள மேண்டகப் தோட்ட அரசு தமிழ்ப்பள்ளியில் செயல்படும் பெரியார் நூலகத்திற்கு சுமார் ஆயிரம் வெள்ளிக்கு மேலான மதிப்புள்ள அறிவியக்க மற்றும் தமிழ் அறிஞர்கள் நூல்கள் தோட்ட நிர்வாகிகள் மன்ற(சபா) தலைவரும், மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவருமான மு. கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் நிறைமலி தே. உமாதேவி மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment