தஞ்சாவூர் மண்டலம் சார்பில் "விடுதலை வளர்ச்சி" நிதி ரூ.1,25,500 அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 8, 2020

தஞ்சாவூர் மண்டலம் சார்பில் "விடுதலை வளர்ச்சி" நிதி ரூ.1,25,500 அறிவிப்பு

'விடுதலை‘ விளைச்சல் விழா 7.6.2020 அன்று மாலை தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழகம் சார்பில் 'விடுதலை‘ விளைச்சல் பெருவிழா கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.


மாநில, மண்டல, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.


கரோனா காலநெருக்கடி காலத்திலும்  பல இழப்புகளை தாங்கிக் கொண்டு சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் ஏற்படும் ஆபத்துகளை தடுக்கும் உரிமைக் குரலாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கும்,  மக்களுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும் பயணிக்கும் விடுதலைக்கு ஏற்படும் பொருளாதார நட்டத்தை தாங்கிபிடிக்கும் நோக்கோடு கூட்டத்தில் கலந்து கொண்ட கழகத் தோழர்கள்,  தங்களின் பங்களிப்பை"விடுதலை வளர்ச்சி" நிதியாக அறிவித்தனர்


"விடுதலை வளர்ச்சி" நிதி


அறிவித்தவர்கள் பட்டியல்


தஞ்சாவூர் மாவட்டம்


சி.அமர்சிங் (மாவட்டத்தலைவர்)  -   5,000


டாக்டர் த.தமிழ்மணி (தஞ்சாவூர்)   -  5,000


மு.அய்யனார் (மண்டலத் தலைவர்) -  3,000


பி.வேணுகோபால் (குடும்பவிளக்கு நிர்வாகி)   - 2,000


இரா.ஜெயக்குமார் (கழகபொதுச்செயலாளர்)  - 1,000


மா.அழகிரிசாமி (மாநில ப.க தலைவர்) - 1,000


அதிரடி க.அன்பழகன் - 1,000


(கிராமபிரச்சார குழு அமைப்பாளர்)


ச.சித்தார்த்தன் -  1,000


(மாநில கலைத்துறை செயலாளர்)


டாக்டர்அஞ்சுகம்பூபதி  - 1,000


(தி.மு.க.மருத்துவரணி மாவட்ட அமைப்பாளர்)


இரா.வெற்றிக்குமார் - 1,000


(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)


அ.கலைச்செல்வி   -    1,000


(மண்டல மகளிரணி செயலாளர்)         


மா.வீரமணி (மாவட்ட அமைப்பாளர்)  -   1,000


ச.சந்துரு (மாவட்டதுணைசெயலாளர்)  -  1,000


இரா.சரவணகுமார் (வழக்குரைஞரணி தலைவர்) - 1,000


வ.ஸ்டாலின் (பொதுக்குழுஉறுப்பினர்)   - 1,000


கு.குட்டிமணி - தஞ்சை - 1,000


பேரா.பி.வி.ஆர்.வீரமணி (தஞ்சை)  - 1,000


ப.நரேந்திரன் (தஞ்சைமாநகரத் தலைவர்)    -  1,000


சு.முருகேசன் (தஞ்சை மாநகரசெயலாளர்) - 1000


ப.சுதாகர் (தஞ்சைஒன்றிய தலைவர்)   -    1,000


க.அரங்கராசன் (தஞ்சைஒன்றியசெயலாளர்)  - 1,000


ச.கண்ணன் (திருவையாறு ஒன்றிய தலைவர்)  - 1,000


துரை.ஸ்டாலின் (திருவையாறு ஒன்றிய செயலாளர்)  - 1,000


தங்க.வெற்றிவேந்தன்  -1,000


(விடுதலை வாசகர் வட்டத் தலைவர்)


ந.காமராசு (மாவட்ட ப.க தலைவர்)  -   1,000


கி.ஜவகர்  - 1,000


(அம்மாப்பேட்டை ஒன்றியத் தலைவர்)


கோ.இராமமூர்த்தி (ஊரணிபுரம் ந. தலைவர்)  -  1,000


பெரியார்கண்ணன்  -   1,000


(அம்மாப்பேட்டை ஒன்றிய ப.க தலைவர்)


த.ஜெகநாதன் (உரத்தநாடு ஒன்றியத் தலைவர்) -  1,000


இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) - 1,000


ரெ.ரஞ்சித்குமார் (உரத்தநாடு நகரத் தலைவர்) - 1,000


கே.எஸ்.பி.ஆனந்தன் - 1,000


(உரத்தநாடு நகரஅமைப்பாளர்)


பொறியாளர் ப.பாலகிருஷ்ணன்  -  1,000           


(பாலா கன்ஸ்ரக்ஷன்)


பெரியார்நகர் இரா.மகேஸ்வரன் - 1,000


இரா.இராவணன் (உரத்தநாடு) - 1,000


வீர.இளங்கோவன் (மேற்கு பகுதி செயலாளர்) - 1,000


இரா.மோகன்தாஸ் (மண்டலக்கோட்டை)  - 1,000


நா.இராமகிருஷ்ணன்   -  500


(பெரியார் வீரவிளையாட்டு கழக மாநில செயலாளர்)


கு.நேரு  நெடுவை (ஒன்றிய ப.க தலைவர்)  -  500


பு.செந்தில்குமார்  - 500


(உரத்தநாடு நகர இளைஞரணி தலைவர்)


பேபி.ரெ.ரமேஷ் -  500


(உரத்தநாடு நகர இளைஞரணி செயலாளர்)


வீ.அகிலன் உரத்தாடு -  500


த.பர்தீன் (மண்டலக் கோட்டை)  - 500


செ.காத்தையன்  -  500


(அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர்)


அ.உத்திராபதி (பெரியார் நகர்)  -  500


ப. தேசிங்கு (மாநகரதுனைத் தலைவர்)  -  500


செ.தமிழ்செல்வன் (மாநகரஅமைப்பாளர்)  - 500


பொ.ராஜு (மாவட்ட ப.கஅமைப்பாளர்)  -   500


வே.இராஜவேல்   - 500


(மண்டல இளைஞரணி செயலாளர்)


ம.அழகிரி (வல்லம் நகரத் தலைவர்)  -   500


பழக்கடை கணேசன்   -  500


(மாநகர துனைச்செயலாளர்)


மா.லெட்சுமணசாமி (நகர ப.க செயலாளர்) -  500


இரா.சேகர்  -    500


(தஞ்சை ஒன்றிய தலைவர் )


நெல்லுப்பட்டு இராமலிங்கம்   -  500


(தஞ்சை ஒன்றிய செயலாளர்)


ஏ.வி.எம்.குணசேகரன் - 500


(விடுதலை வாசகர் வட்டத் தலைவர்)


அ.க. பெரியார்செல்வன்   -  500


(நகரஇளைஞரணிதுணைத்தலைவர்)


இரா.செந்தில்குமார் (கவின் மளிகை   -    500


கண்ணந்தங்குடி கீழையூர்


கிளைத் தலைவர்


மாவட்டச் செயலாளர்


அ.அருணகிரி மூலம்


ஏற்கனவே அனுப்பப் பட்ட தொகை   - 5,500


                                கூடுதல்  -  63,500


பட்டுக்கோட்டை மாவட்டம்


பெ.வீரையன் (மாவட்டத் தலைவர்)     -   2,000


வை.சிதம்பரம் (மாவட்டச்செயலாளர்) -    1,000


அரு.நல்லதம்பி (பொதுக்குழு உறுப்பினர்) - 1,000


அ.ரெத்தினசபாபதி (மாவட்ட ப.க தலைவர்)  - 1,000


சிற்பி வை.சேகர் (பட்டுக்கோட்டை நகரதலைவர்)   - 1,000


ரெ.வீரமணி (பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர்) -  1,000


முத்து.துரைராசு     -   1,000


(தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளர்)


புலவஞ்சி இரா.காமராஜ் - 500


(ஒன்றிய பக தலைவர்)


பெ.அண்ணாத்துரை    - 500


(மதுக்கூர் ஒன்றிய செயலாளர்)


மாணிக்க.சந்திரன்  -    500


(மாவட்ட ப.க அமைப்பாளர்)


சோம.நீலகண்டன்   -   500


(மாவட்ட அமைப்பாளர்)


ஏனாதி.ரெங்கசாமி  -   500


(பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர்)


அ.ரவிக்குமார் - 500


(பட்டுக்கோட்டை நகர செயலாளர்)


                                கூடுதல்  - 11,000


மன்னார்குடி மாவட்டம்


ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்  -  5,000


(மாவட்டத் தலைவர்)


கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்) -     1,000


ஆர்.எஸ்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர்)  -  1,000


சி. இரமேஷ்  - 1,000


(மாநில பகுத்தறிவு ஆசிரியரணிஅமைப்பாளர்)


த.வீரமணி - 1,000


(ஆசிரியரணி மாவட்ட தலைவர்)


கல்யாணசுந்தரம் - 1,000


(மாவட்ட ப.க செயலாளர்)


ப.சிவஞானம் (பொதுக்குழுஉறுப்பினர்) -  1,000


மு.தமிழ்செல்வன்  -   1,000


(மன்னை ஒன்றிய தலைவர்)


இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்)    -   1,000


மு.இராமதாசு (மன்னை நகர செயலாளர்) -  1,000


கோவி.அழகிரி (மன்னை நகர பகதலைவர்) -1,000


ம.பொன்னுசாமி (நீடா ஒன்றிய அமைப்பாளர்)   -     500


ராஜேந்திரன் (நீடா நகர செயலாளர்)   -   500


                                கூடுதல்  - 16,000


கும்பகோணம் மாவட்டம்


ஆடிட்டர் சு.சண்முகம்   -     10,000


(மாவட்ட ப.க தலைவர்)


வை.இளங்கோவன்     -    5,000


(பொதுக்குழு உறுப்பினர்)


கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்)      -    5,000


தி.க.விஜயகுமார் (திருநாகேஸ்வரம்)     -   2,000


க.குருசாமி (மண்டல செயலாளர்)    - 1,000


சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) - 1,000


வ.அழகுவேல் (மாவட்ட அமைப்பாளர்)   -  1,000


தங்க.பூவானந்தம்   -  1,000


(பாபநாசம் ஒன்றியத்தலைவர்)


சு.கலியமூர்த்தி   -    1,000    


(பாபநாசம் ஒன்றியசெயலாளர்)


சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்)   -   1,000


எம்.என்.கணேசன் (திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்)  -   1,000


ந.முருகானந்தம்   -   1,000


(திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்)


பவுன்டரிபுரம் கு.முருகேசன்-   1,000


குடந்தை நகர செயலாளர் பீ. இரமேஷ்     -   1,000


அ.சங்கர் மூலமாக  - 1,000


குடந்தை நகரத் தலைவர் கு.கவுதமன்   - 500


வலங்கைஒன்றியதலைவர் நா.சந்திரசேகரன்   -   500


வலங்கை ஒன்றியசெயலாளர் க.பவானிசங்கர்-  500


அ.சங்கர்   -   500


(திருவிடைமருதூர் ஒன்றிய


தெற்கு ஒன்றிய செயலாளர்)


                                கூடுதல்  -  35,000


மொத்தம் ரூ 1,25,500 விடுதலை வளர்ச்சி நிதியாக அறிவிக்கப்பட்டது


பட்டியல் தொடரும்


இவண்


- இரா.ஜெயக்குமார்


பொதுச் செயலாளர்


திராவிடர் கழகம்


No comments:

Post a Comment