‘கடவுளும்' விதிவிலக்கல்ல...!
செய்தி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணமாம். இணைய தளம், முகநூல் மூலம் நேரடி ஒளிபரப்பு.
சிந்தனை: மதுரை மீனாட்சியைக் காப்பாற்ற விஞ்ஞானம்தான் தேவைப்படுகிறது - கடவுளை மற, மனிதனை நினை என்பதற்குக் கடவுளும்கூட விதிவிலக்கு இல்லையே!
No comments:
Post a Comment