கரோனாவில் பாதிக்கப்படும் மக்களுக்கு ஒவ்வொரு நாடும் வழங்கும் உதவி தொகை....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 6, 2020

கரோனாவில் பாதிக்கப்படும் மக்களுக்கு ஒவ்வொரு நாடும் வழங்கும் உதவி தொகை....!

அமெரிக்காவில் $ 1200 பெரியவர் களுக்கு, $ 500 குழந்தைகளுக்கு


சிங்கப்பூர் - $ 600 ஒரு ஆளுக்கு


ஜப்பான் -  $ 930 (USD மதிப்பில்)


மலேசியா - RM 500 ஒரு ஆளுக்கு


கனடா - ஒரு ஆளுக்கு மாதம் $ 2000 என 3 மாதத்திற்கு


ஆஸ்திரேலியா - மாதம் ஒரு நபருக்கு  $ 1200


தாய்லாந்து - ஒரு ஆளுக்கு மாதம் 5000 பாட்டுகள் என மூன்று மாதத்திற்கு


இங்கிலாந்து - உங்கள் வீட்டு கடனை 3 மாதத்திற்கு கட்ட வேண்டாம், அதில்லாமல் வேலையிழந்தோருக்கு அதிகபட்சம் மாசம் 2500 பவுண்டுகள் 


ஹாங்காங் - மாதம் ஒரு ஆளுக்கும் $ 1300 (USD மதிப்பில்)


இலங்கையில்கூட 5,000 ரூபாய் அறிவிப்பு.


இந்தியாவில் மக்களுக்கு 500 ரூபாய்கூட கொடுக்க வக்கில்லாத பா.ஜ.க. அரசாங்கம் 50 கார்ப்பரேட் கிரிமினல் களுக்கு 68,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்திருக்கிறது.


No comments:

Post a Comment