கடைசிச் செய்தி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 2, 2020

கடைசிச் செய்தி!

புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வந்த நால்வருக்குக் கரோனா!


புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வந்த கல்லக்குறிச்சியைச் சேர்ந்த மூன்று பேர்களுக்கும், கிருட் டினகிரியைச் சேர்ந்த ஒரு வருக்கும் கரோனா தொற்று! (பச்சை நிற கிருட்டினகிரி அந் தத் தகுதியை இழந்துவிட்டது).


எச்சரிக்கை


உலகில் இதுவரை கரோனா பாதிப்பு 33,56,233. உயிரிழப்பு 2,36,978.


சீனாவில் அறிகுறியே இல்லாமல் பாதிப்பு 980.


இந்தியாவில் பாதிப்பு 35,365. உயிரிழப்பு 1152.


தமிழ்நாட்டில் பாதிப்பு 2526. ஒரே நாளில் நேற்று பாதிப்பு 203. (ஆண்கள் 117, பெண்கள் 86). இதுவரை உயிரிழப்பு 28.


சென்னையில் பாதிப்பு 1082. நேற்று ஒரே நாளில் பாதிப்பு 1776.


No comments:

Post a Comment