கேரள மாநிலம் ஆலப்புழா ஹரிப் பாட்டைச் சேர்ந்த 96 வயது நிறைந்த கார்த்தியாயினி தனது இரு மாத ஊதியத்தை கரோனா நிதிக்குத் தந்தார். முதியோர் கல்வியில் படித்து 96 வயதில் 98 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர் இவர் என்பது குறிப் பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment