உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு 36,88,107. உயிரிழப்பு 2,55,174.
இந்தியாவில் பாதிப்பு 46,711. உயிரிழப்பு 1583.
ஒரே நாளில் நேற்று மட்டும் பாதிப்பு 3900; உயிரிழப்பு 194.
தமிழ்நாட்டில் பாதிப்பு 4058. உயிரிழப்பு 33. ஒரு நாளில் மட்டும் தொற்று 508. காவல்துறையினர் பாதிப்பு 57. அதில் சென்னையில் மட்டும் 42.
சென்னையில் பாதிப்பு 2008. நேற்று ஒரு நாளில் மட்டும் 279. கடலூரில் ஒரு நாள் பாதிப்பு 68. கல்லக்குறிச்சியில் ஒரு நாளில் பாதிப்பு 38.
No comments:
Post a Comment