கருநாடகத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு என்ற தகவல் அறிந்து, மதுப் பிரியர்களான 'பெருங்குடி' மக்கள் மதுக்கடை முன்பு தேங்காய் உடைத்து, பழம், வெற்றிலைப் பாக்கு படைத்து பூஜை நடத்திக் கொண்டாடியுள்ளனர். (போதையில் இரண்டு வகை - ஒன்று குடிப் போதை, இரண்டாவது பக்திப் போதை).
100 போக்குவரத்துப் பாலங்கள் திறப்பு
தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு உத்தரவால், இன்று (4.5.2020) காலை தமிழகத்தில் உள்ள 100 மேம்பாலங்கள் போக்குவரத்து வசதிக்காகத் திறந்துவிடப்பட்டன. பொதுமக்கள் அந்தப் பாலங்களில் பயணம் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment